மெய் தேடல் தொடங்கியதே
அழியாமை என்னும் ஆசை இந்த உலகத்தின் பல அறிஞர்களை நீண்ட ஆயுளையும், மோசமான மரணத்தையும் நோக்கி இட்டுச் சென்றுள்ளது.
எல்லோரும் மரணத்தை ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்தார்கள். ஆனால் மனித வரலாறு பரலோகத்தின் பரிசான அழியாமையைத் தேடுவதன் மூலம் தொடங்கியது.
இந்த கதை முன்னோர்களின் பாதையில் இருந்து புதைக்கப்பட்ட ரகசியங்களை கண்டுபிடிப்பதை பற்றியது.
இது என்னுடைய முதல் கதை. ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை பற்றிய கருத்துக்களை பகிரவும்.
அத்தியாயம் 1
வாழ்க்கையின் மர்மங்களை ஒளித்து வைத்திருக்கும் காட்டுக்குள் ஸ்டெஃபி செல்லும் வரை எல்லாம் சாதாரணமாகத்தான் இருந்தது....
இது ஒரு அமைதியான மாலை வேலை. வளர்ந்து வரும் இருளுக்கு எதிராக அம்பர் விளக்கு வெளிச்சங்களில் ஹெர்லிச் நகரம் தன்னை பிரகசமாக வெளிக்கொணர்ந்தது.
இளவரசி ஸ்டெஃபி நகரத்தின் நடுவில் இருக்கும் அழகான நீரூற்றுக்கு அருகில் அமர்ந்து, அடர்ந்த பச்சைக் காடுகளுக்கு இட்டுச்செல்லும் சாய்வான மலைப்பகுதிகளின் அழகைப் பார்த்துக் ரசித்து கொண்டிருந்தாள்.
அவள் தனது பண்ணிரண்டு வயதின் முனைப்புகளில் இருந்ததால் சாகசத்தை அனுபவிக்க தனது சகோதரியுடன் காட்டுபகுதிகளில் பயணம் செய்ய நினைத்தாள்.
இரட்டைப்பிறவியான ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி பன்னிரெண்டு வயதினராய் மலர்ந்திருந்தனர், ஸ்டெஃபி பழுப்பு நிற முடியும், கோதுமை நிற வெளுப்புடனும் திராட்ச நிறக்கண்களையும் கொண்டிருந்தாள்.
ஸ்டேசிக்கு பழுப்பு நிற கண்கள் தவிர மற்றதெல்லாம் ஸ்டெஃபியுடன் ஒத்திருந்தது. இவள் ஸ்டெஃபியைவிட குறும்புக்கார மகிழ்ச்சியான பெண்.
அவர்கள் இருவரும் எல்லா இடங்களிளும் சிறந்த தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக தங்களை நிரூபிக்க நினைப்பார்கள்.
ஒன்றாக இருக்கும் நேரத்தில் குற்றங்களின் பங்காளிகளாக வலம் வந்தனர். மேலும் அவர்கள் கோட்டையில் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களும எல்லோரையும் கலகலப்பாக இருக்க செய்தது .
அவர்கள் நகரத்தின் நடுவிலிருந்து வீடு திரும்பியபோது, அவர்களின் பெற்றோர் அவர்களைத் கட்டி தழுவி, இரவு உணவிற்கு ஒன்றாக அமரச் செய்தனர்.
ஸ்டெஃபி பேச விரும்பியபோது, அவளது தந்தை தனது அடுத்த நாள் பயணத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்கினார்.
ஸ்டெஃபியின் முகம் சிறிது மாறியது. அவள் தனது இரட்டை சகோதரியைப் ஓரமாக பார்த்தாள்.
இவைகளை பார்த்து கொண்டிருந்த அவளது அம்மா ஸ்டெஃபியின் முகத்திலிருந்த வெற்று தோற்றத்தைக் கண்டு அதைப்பற்றி விசாறித்தார்.
அதற்கு ஸ்டெஃபி "நாங்கள் இருவரும் வளர்ந்தவுடன், இந்த உலகத்தையும் காடுகளின் தன்மையையும் ஆராய வேண்டும் என்று நிணைத்திருந்தோம். அதனால் நாளை காடுகளில் முகாம் போட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அப்பா ஊரில் இல்லை என்றால் காடுகளுக்கு செல்ல அனுமதி
தரமாட்டார்" என்று கூறினாள்.
ஸ்டேசியும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
இதை கேட்ட தந்தை அவர்கள் இருவரது தோல்பட்டையிலும் கை வைத்து தனது...