...

6 views

❤️தீராத காதல்❤️
பவித்ரா ......பவி....!!! எழுந்துக்கொள் ,உன் கோடை விடுமுறை எல்லாம் முடிந்துவிட்டது இன்று நீ பள்ளிக்கு செல்ல வேண்டும் .....என்று அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் பவி.சரியாக மணி 8.00,(அய்யோ வழக்கம்போல் இன்றும் தூங்கிவிட்டேனே🤦) என்று முணுமுணுத்து கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து பள்ளிக்கு செல்ல தயாரானாள், அவள் அதற்குள் தனது அம்மாவையும், அக்கா ரேணுவையும் ஒரு வழி செய்துவிட்டாள்.ரேணுவும் தனது அலுவலக பணிக்கு புறப்பட தயாரானாள்...
பவியும் உணவு உண்டுவிட்டு மதிய உணவை அம்மாவிடம் பெற்றுக்கொண்டு தனது மிதிவண்டியில் பள்ளிக்கு புறப்பட்டாள்.இருவரையும் வழி அனுப்பிவிட்டு ஒற்றை தாயாய் இருவரின் எதிர்காலத்தை எண்ணி கவலையுடன் கடந்தகால நினைவுகளுக்குள் மூழ்கினாள்!!!!
.
.
.
தொடரும்.....✍️
#Love&love💞 #friendsforlife #lovestory #brokenheart #relationships #LoveVsDestiny #schoollove