...

2 Reads

ஓயாமல் ...
உழைத்து களைத்த ,
ஒன்றரை வருட
" தன் " " நம்பிக்கை " யின்
விடுதலை !

" மரணத்திற்கு பிறகு " .

- ஜாக்பின்கௌதம்

#மரணத்திற்கு_பிறகு_விடுதலை
#முட்டாள்மனிதன்
#ஜாக்பின்கௌதம்