...

2 Reads

இருப்பவர்களை
இருக்குமிடத்திலேயே
மதிப்பதுதான்
மானுடம்.
அவர்களை
அவர்களாய்
அரவணைப்பது
அறம்.

#வேற்றுமையில்_ஒற்றுமை