...

2 Reads

இப்போதெல்லாம்
தூங்கவேண்டும்
என்று
தூங்குவதில்லை
மறந்துபோய்
தூங்கிவிடுகிறேன்.

தூங்கா_இரவுகள்