![...](https://api.writco.in/assets/images/post/user/quote/869241016124838600.webp)
2 Reads
மிகையாக இருக்கலாம்
ஆனால் உண்மை
கண் இமைப்பதையும் வெறுக்கிறேன்
ஏனென்றால்
அந்த நொடி கூட உன் புகைப்படத்தை
பார்க்க முடியவில்லை என்று.
2 Reads
மிகையாக இருக்கலாம்
ஆனால் உண்மை
கண் இமைப்பதையும் வெறுக்கிறேன்
ஏனென்றால்
அந்த நொடி கூட உன் புகைப்படத்தை
பார்க்க முடியவில்லை என்று.