
11 Reads
வாடகையின்றி கிடைத்த
முதல் அறையது ...
வாடாமல் காத்த அறையது...
எங்கு தேடி அலைந்தாலும்
கிடைக்காத அறையது...
தாயின் கருவறை...
அன்னையர் தினம்
வாழ்த்துகள் அம்மா.!
#Mother'sDay
#motherslove
#mom'slove
#WritcoQuote
11 Reads
வாடகையின்றி கிடைத்த
முதல் அறையது ...
வாடாமல் காத்த அறையது...
எங்கு தேடி அலைந்தாலும்
கிடைக்காத அறையது...
தாயின் கருவறை...
அன்னையர் தினம்
வாழ்த்துகள் அம்மா.!
#Mother'sDay
#motherslove
#mom'slove
#WritcoQuote