...

2 Reads

கடலைப்போல்
உன் நினைவுகள்
என்னுள் இருக்கின்றன,
அதில்
மிதக்கின்றேன்
என்றும்
உன் நினைவுகளில்.
🌊♥️