17 Reads
#கணவன் உங்கள் கைப்பிடியில்
இருக்க வேண்டுமா?
1.வெளியில் சென்ற கணவர் தாமதமாக வீடு திரும்பினால்
எரிந்து விழக்கூடாது.
2. கணவன் கோபமாகப் பேசும் போது வாயைத் திறக்கக்கூடாது.
3. தூங்கும் போதும் சாப்பிடும் போதும் எந்த குறைகளையும் கூறக்கூடாது.
4. புகுந்த வீட்டில் யாரைப் பற்றியும் குறை கூறக்கூடாது.
5. கணவர் கேட்பதற்கும் மற்றும் அவர் கூறுபவைகளுக்கும் அலட்சியமாக நடந்துகொள்வதோ, பதில் கூறுவதோ
கூடாது.
6. விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றாமல் ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்.
7. வெளியில் செல்லும் போது கணக்காய்ப் பணம் கொடுத்தனுப்பக் கூடாது.
8. கணவர் வாங்கி வரும் பொருட்களை எப்படி இருந்தாலும்
அருமை என்று கூறு வேண்டும்....!!!?