
2 Reads
காலத்தின் கட்டாயத்தால்...
உயிருடன் புதையுண்டவன் நான்...
காயத்தை ஆற்ற எண்ணி...
யாரும் என் கல்லறையை தோண்ட வேண்டாம்...
இந்த ஆறடி குழியில்
நான் ஆனந்தமாக இருக்கிறேன்... #heartbrake #painoflove #pain #hurting #hurtfeelings #lovepainandheartbreak