![...](https://api.writco.in/assets/images/post/user/quote/108221208122748150.webp)
9 Reads
பறவைகள் நமக்கு
பாடங்கள் கற்று தருகின்ற
தனிமையில் தனித்திரு
உயரே உயரே முன்னேறி செல்
தொலைதூர பார்வையை மனதில் வை
முயன்ற வரை உன் முயற்ச்சியை செய்
அதிகம் ஆசை வைத்து சேர்க்காதே
சுறுசுறுப்பாய் வாழ கற்று கொள்
@KaviSnehidan
#KaviSnehidan
#writcoquote
#birds
#tamilquotes
#kavithai