...

2 Reads

முடியுமா என்பதில்
என்ன இருக்கின்றது!?

முடியும் என்பதிலேயே
எல்லாமும்
இருந்துவிடுகின்றது...

உங்களுடைய
அசாத்தியமான
உழைப்பு
எல்லாவற்றையும்
சாத்தியப்படுத்தும்.

#முட்டாள்மனிதன்
#ஜாக்பின்கௌதம்