...

2 Reads

#காதல்_மழையே.
மழையாய்
முத்தமிட்டு
காதல் கொடுத்தாய்
இடியாய்
இடித்துவிட்டு
காவு கொடுத்தாய்
என் காதலை♥️