...

3 Reads

வெற்றியை நோக்கிய பயணம்

வெற்றி என்பதுபெரிய
சாதனையோ:
சரித்திரமோ இல்லை...
வெற்றி என்பது
சிந்தனையில் விதைத்து...
செயலில் அறுப்பதாகும்...
வெற்றி என்பது
கிடைக்காத ஒரு பொருள் அல்ல...
அயல்நாட்டில் வாங்கும் அரிதான பொருளும் அல்ல....
கைக்கெட்டும் தூரத்தில் சிரிக்கும் பேரானந்தம்...
கண்ணில் விளக்கேற்றி...
கடுமையான உழைப்பு...
பயணத்தை மேற்கொண்டால்....!
உன் கையில் கிட்டும்" வெற்றி கனிதான்"...!!

கவிஞர் ஆ. செபா