...

2 Reads





அவள் வெட்கத்தில்
சிவந்ததை விட
நீ சிவந்ததை
பார்த்து தான்
மிக சந்தோஷம்
ஏனென்றால்
உன்னிடம் நான்
ஏமாறப்போவதில்லை.