...

5 views

புன்னகை வரம்

பிறந்த நொடிகளில் குழந்தை முகம் காணும் புன்னகை தாய்க்கு அன்பின் வரம்
தன் குழந்தையை முதன் முதலில் கைகளில் ஏந்தும் தருணம் அப்பாவின் விழியோர கண்ணீருடனான ஆனந்த சிரிப்பு வரம்
புன்னகை தேடும் பயணங்களில் நட்பாளருடன் பள்ளிகளில் சிரித்து கொண்டாடிய தருணங்கள் அவ் வயதுகளின் வரம்

பள்ளி ஆசிரியர்களின் கேலிக்கை கதைகளை கேட்டு சிரித்திடும் தருணங்கள் வரம்....

பருவ வயதுகளில் ஆண் பெண் நட்புக்களின் புரிதல்களில் வெட்கம் கொண்ட புன்னகை வரம்.....
பட்டங்கள் பாராட்டுக்களை பெற்றிடும் போது தாய் முகத்து புன்னகை பெரு வரம்.....

தூர தேச உறவினரை கண்ட நொடிகளில் முகமலர்ச்சியுடனான புன்னகை வரம்...

நம் வாழ்வியல் வைபவங்களில் நாம் ...