பேர் வச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்
அட சொன்னாலும்
சொல்லாம போனாலும்
சகிநேசம்
பித்தாகும் மனவாசம்
விழி தொட்டாலும் பட்டாலும்
விட்டாலும் சொக்கி பேசும்
இது உன்னோட உயிர்சுவாசம்
வெட்கம் ஓர் நிலா
பக்கம் வரும் உலா
வெட்கி தான், சொக்கித் தான், சிக்கித் தான்
எப்பப்பப்பா.....
அட சொன்னாலும்
சொல்லாம போனாலும்
சகிநேசம்
பித்தாகும் மனவாசம்
விழி தொட்டாலும் பட்டாலும்
விட்டாலும் சொக்கி பேசும்
இது உன்னோட உயிர்சுவாசம்
ஓடை வெள்ளத்தில்
ஓடும் ஓடத்தில் போகலாம் போகலாம்
காலம் கண்டதில்
காவல் கொண்டதில் சேர்க்கலாம் கை சேர்க்கலாம்
வந்தாரை வரவேற்கும்
நெஞ்சம் உள்ளார்ந்து மதி கோரும்
சொந்தங்கள் வரலாமா
உடன்...
சொல்லாம போனாலும்
சகிநேசம்
பித்தாகும் மனவாசம்
விழி தொட்டாலும் பட்டாலும்
விட்டாலும் சொக்கி பேசும்
இது உன்னோட உயிர்சுவாசம்
வெட்கம் ஓர் நிலா
பக்கம் வரும் உலா
வெட்கி தான், சொக்கித் தான், சிக்கித் தான்
எப்பப்பப்பா.....
அட சொன்னாலும்
சொல்லாம போனாலும்
சகிநேசம்
பித்தாகும் மனவாசம்
விழி தொட்டாலும் பட்டாலும்
விட்டாலும் சொக்கி பேசும்
இது உன்னோட உயிர்சுவாசம்
ஓடை வெள்ளத்தில்
ஓடும் ஓடத்தில் போகலாம் போகலாம்
காலம் கண்டதில்
காவல் கொண்டதில் சேர்க்கலாம் கை சேர்க்கலாம்
வந்தாரை வரவேற்கும்
நெஞ்சம் உள்ளார்ந்து மதி கோரும்
சொந்தங்கள் வரலாமா
உடன்...