அவள் மோகினி
தெளிவாய் அறியாத நாட்கள் அவளின் இரு விழி, முதர்பார்வை மாயம் செய்த அவளின் கருவிழியில் மொத்தமாய் மூழ்கி போனேன், ஒரு ஓர பார்வையில் அவளின் இதழ் சிரிப்பில் என்னை தொலைத்து தேடி கொண்டு இருக்கிறேன், வருடம் கடந்து நாட்கள் நகர்ந்து புதிய அத்தியாயம் நடக்க ஏனோ அவளின் நினைவலைகள் என்னை ஆட்கொள்ளும் பொழுதில் என்னை அறியாமல் சிரிக்கிறம் தவிக்கிறேன் தடுமாற்றம் காண்கிறேன், நீர் கோர்த்து கொள்ள...