...

14 views

அபரிமிதமான நட்பு!
காதல் தோல்வியை தாங்க முடியாமல் உயிர் நண்பனை காண சென்றேன் அங்கு அவனை காணவில்லை சுற்றும் முற்றும் தேடி பார்த்தேன்
அங்கே அவன் தனது வயது முதிர்ந்த தாய்க்கு சோறு ஊட்டி பராமரித்து கொண்டு இருந்தான்
எண்ணி பார்க்கவில்லையே கூடவே ஒரு தெய்வம் இருந்து இருக்கிறது
© vishnuking