...

9 views

எதிர்காலம் ❤️
பெயர் அறியா மனிதர்களும் ,
முடிவறியாப் பாதைகளும் தேக்கி எதிர்காலம் இருக்கக்
கடந்ததை எண்ணிக் கவலைப்பட இதுதான் காலமோ ...
© pridha sigu ❤️