...

14 views

சில துளிகள்...
*ஓர் இதயம் ஆனதாலே
ஒளியமுடியவில்லை
நம்மால்....

*கனவுகளை வெறுக்கிறேன்
நிஜங்களை
காட்ட மறுப்பதால்....

*கண்மூடிவாழ்ந்து விடுகிறேன்
உன் கனவுகளாவது
கரை சேரட்டும் என....

*தேவதையாக வாழவே
ஆசை படுகிறேன்
அனைவரின் கண்களுக்கும்
அவர்கள் காண்பதோ
வேறு...

*உன் கழுகுப்பார்வை
இரையாக
என்னை கொத்துகிறது...
உன்பசியாற
நான்...