...

17 views

எறும்பு
உலகில் எத்தனை பெரிய போர்கள் நடந்தாலும்,
எத்தனை பெரிய தடைகள் போடப்பட்டாலும்,
ஊரடங்கு அமலில் இருந்தாலும் இந்த போக்குவரத்து மட்டும் தடை ஏதும் இல்லாமல் நடந்து கொண்டேதான் இருக்கிறது...
🐜🐜🐜🐜🐜
#ants #pudukkottai #tamilnadu #india #thanjavur #corana #poem #quarantain #தமிழ்