...

13 views

தனிமை
நேரம் கூட தூரம் போகும்
மன பாரம் கொஞ்சம் கூடிப் போகும்.
அழைப்பிற்காக ஏங்கிப் போகும்
அழைத்தபின் நெஞ்சம் தாளம் போடும்
தனிமை தாண்டி போகுமா
எனை தாளாட்டிப் போகுமா
எனை வாட்டிப் போகுமா