...

10 views

பாவை இவள் இரவுக்கு பகையவாளோ❓️
ஏழு வண்ணத்தில் இணைக்க முடியா உன் நிறமும் ❣️🪂

அழகை செதுக்கி அங்குலம் பதித்த உன் நகமும் 💯

தாய்மொழிக்கு பின் துணை மொழியாய் புரியும் உன் கரு விழியும்📖💖

நெஞ்சென்ற நகலுக்குள் நீளம் பதிக்குதடி நினைவுக்குள் அடங்காமல்💞💫
© Sudhakar Ilan