யார் நான் ?
நேசிக்க மறந்த
நேசர்களை
யாசிக்க விரும்பாத
நான் யார்?
யோசிக்க வைக்கும்
நினைவுகளை
வாசிக்க முடியாத
நான் யார்?
பாசிக்கு நடுவில்
ஊசி நூலால்
பேசிக்கொள்ளும்
உறவா?
விளங்காத
மனிதர்களால்
வேசிக்கும் தாசிக்கும்
வேறுபாடு அறியாத முறையா?
பூசிக்கொள்ளும்...
நேசர்களை
யாசிக்க விரும்பாத
நான் யார்?
யோசிக்க வைக்கும்
நினைவுகளை
வாசிக்க முடியாத
நான் யார்?
பாசிக்கு நடுவில்
ஊசி நூலால்
பேசிக்கொள்ளும்
உறவா?
விளங்காத
மனிதர்களால்
வேசிக்கும் தாசிக்கும்
வேறுபாடு அறியாத முறையா?
பூசிக்கொள்ளும்...