...

9 views

என் தனிமையின் நாட்கள்.....


உன் முகம் பார்த்து
உன் புன்னகை
என் இதழ்களில் தோன்ற உன் கரம் கோர்த்து
உன் தோளில் சாய்ந்து
இந்த முடிவிலா
பாதையில் இருவரும்
உலா...