Akka makale......
ஐயா!
என் கால்கள் தரையில் இல்லை...
நான் கொண்ட அன்பிற்கு - அந்த்
வானம் கூட இல்லை எல்லை...
காற்றில் பறப்பேன்,
கவலைகள் மறப்பேன்,
கண்டபடி சிரிப்பேன் - இது
காதல் தந்த புதையல்!
எப்போது வருமிந்த விடியல்?
உன் மேல் கொண்ட ஆசை-அது
ஒருபோதும் குறைவதில்லை...
உறங்கும் போதும் உன் நினைவுகள்...
என் கால்கள் தரையில் இல்லை...
நான் கொண்ட அன்பிற்கு - அந்த்
வானம் கூட இல்லை எல்லை...
காற்றில் பறப்பேன்,
கவலைகள் மறப்பேன்,
கண்டபடி சிரிப்பேன் - இது
காதல் தந்த புதையல்!
எப்போது வருமிந்த விடியல்?
உன் மேல் கொண்ட ஆசை-அது
ஒருபோதும் குறைவதில்லை...
உறங்கும் போதும் உன் நினைவுகள்...