💕தீராக் காதல் 💕திகட்டா நேசம் 💕
இன்று என் வாழ்வில்
ஒரு நன்னாள்
இப்பாரினில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது தான் விரும்பியவளை மணம் முடிப்பது......
அந்நாள் அனைவருக்கும் ஒரு நன்னாள்......
ஆம், இன்று நான் விரும்பியவளை மணம் முடிக்கப் போகிறேன்! சுற்றிலும் அமைதியான சூழல்
வானமகள் தன் கணவன் சூரியனுடன் வந்திருந்தாள்..... என்னவளின் நண்பன் மேகவர்ணனும்
அட்சதையை மழையாய் தூவக் காத்திருத்தான்.......
நான் என்னவளை எதிர்பார்தாதிருந்தேன்...
என் உறவினர்கள் கண்ணீருடன் உலாவினார்கள்....
பொறாமை என நினைக்கிறேன்!
இப்படி ஒருத்தியை மணம்முடிப்பது குறித்து......
என்னவளை உலகமே பொறுமைசாலி என பாராட்டும்!
அவளைத்
தொடும்போது மட்டும்
இவள் எனக்கானவள்
என நினைக்கத்
தோன்றும்!
சிறுவயதில் இருந்தே
அவள் மீது எனக்கு
தீராக் காதல்
திகட்டா நேசம்.....
ஆனால்,
என் அன்பை
அவளிடம் கூற அச்சம்..... துணிந்து ஒரு நாள் கூறினேன்
நான் உன்னோடு
இணைய விருப்பம் என்று.....
அவள் தன்
வெட்கத்திலேயே சம்மதம் தெரிவித்தாள்......
அதன்...