...

1 views

வேடமணிந்த வேதகன் மனிதன்…
எத்தனை எத்தனை வேடங்கள் - இதில்
நடிப்பவர் எல்லாம் மாடங்கள்
எளியவன் வீட்டில் ஓலங்கள் - இதில்
கடப்பவர் எல்லாம் மூலங்கள்

கெட்டவன் கையை தொட்டவன் - இங்கு
சட்டென்று ஆவான் உத்தமன்
பட்டவன் பாவம் விட்டவன் - இங்கு
புட்டுன்னு போவான் மற்றவன்

தத்துவம் போதிய சித்தனும் - அன்று
கத்தியே...