...

5 views

இதுதான் விவசாயத்தின் விதியோ ?
நிலம் பேசினால் !

செந்நெல் விதைத்த என் மீது செங்கல் விளைத்தது !

மனைப்பிரிவுகள் விவசாயம் செய்த என் மீது விஷசாயம் ஊற்றியது !

தொழிற்சாலைகள் என் தாகம் தனிக்கவில்லை மேகம் தன் தாகம் தனித்தது !

வெள்ளம் என்னைப் பருகி ஒட்டிக்கிடந்த என் நெஞ்சை வெட்டிப் பிளந்தது !

வெப்பம் விண்ணோக்கி வளர்ந்த வாழைகளை என்னோக்கி சாய்த்தது !

காற்று இயற்கை அளித்த என் மீது செயற்கை உரம் !

தெளித்தான் மனிதன் ஆறுகளுக்கு அணை அரசு போட்டது !

ஆணை காய்ந்தது நான் சாய்ந்தது அவன்...