...

2 views

சக்தி நீ
வீழும் தினங்களில் உன்னை
நான் நேசித்தேன் - ஒரு நாள்
நீ என்னிடம் வருவாய் என்றே !முத்தமிழாய் உன்னை கண்டேன்
முத்தமிடும் தென்றல் காற்றும் வீசியதே-
காதலின் இசையோடு கலந்து …!
களவாடி சென்றதே உனது கண்கள்
என் மனதில் நீ தோன்ற
உன் இதழ் என்னை அழைக்குமோ..!
© shyam1093#