நீதி பரிபாலனம்
கண்களை
மூடிக் கொள்கிறேன்
யார் வாதி யார் பிரதிவாதி
- என்பது தெரியாமல் இருக்க
காதுகளை
அடைத்துக் கொள்கிறேன்
இன்னாருக்கு ஆதரவாக
தீர்ப்புச் சொல்
- என வரும் சிபாரிசுகளை
செவிமடுக்காமல் இருக்க
வாயைப்
பொத்திக் கொள்கிறேன்
ஏதேனுமொரு
Personal Bias
வாயிலிருந்து வார்த்தைகளை
வீழ வைக்க முனையும் போது
இதுவே என்
நீதி பரிபாலனம்
நாட்டில் அவ்வாறே
நடக்க வேண்டுமென்பதே
என் அவா
© iAmRangz
மூடிக் கொள்கிறேன்
யார் வாதி யார் பிரதிவாதி
- என்பது தெரியாமல் இருக்க
காதுகளை
அடைத்துக் கொள்கிறேன்
இன்னாருக்கு ஆதரவாக
தீர்ப்புச் சொல்
- என வரும் சிபாரிசுகளை
செவிமடுக்காமல் இருக்க
வாயைப்
பொத்திக் கொள்கிறேன்
ஏதேனுமொரு
Personal Bias
வாயிலிருந்து வார்த்தைகளை
வீழ வைக்க முனையும் போது
இதுவே என்
நீதி பரிபாலனம்
நாட்டில் அவ்வாறே
நடக்க வேண்டுமென்பதே
என் அவா
© iAmRangz