...

3 views

என்னவள் ஒரு தேனருவி..
தென்றல் வீசும் காற்றின் திசையிலே ..
தேரோடும் வீதியிலே..

ஆடி அசைந்தாடும் மலர் தோட்டத்திலே..
அழகிய வண்ண மயில்கள் நடனத்திலே ..

கண்ணால் கண்டு அவற்றை ரசித்த உள்ளத்திலே..
மனமது மறந்து...