பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா ?
நன்றாகத்தான் சென்றது
என் வாழ்வும் அந்த நாள்
என் வாழ்வில் வரும் வரை
வீடு: வீட்டில் ஒற்றை பிள்ளையாய்
நான் தாய் தந்தையரின்
செல்ல இளவரசி என்றல்லாவிடினும்
எவருக்கும் பங்கிடப்படாத பாசம்
அளவுக்கதிகமாய் நம்பிக்கை
ஆரோக்கியமான உணவு
அமைதியான சூழல்
சற்று தொலைவில் பள்ளி
பேருந்து பயணம் நண்பர்களுடன்
அரட்டை அத்துமீறா சேட்டைகள்
நன்றாகத்தான் சென்றது....
அந்த நாள் காலை வரை கூட
நான் செல்லும் வழியில்
அவனும் வரும் வரை
வந்தவன் வழிப்போக்கனாய்
வந்த வழி பார்த்துச் செல்லாமல்
விழியுயர்த்தி எனை பார்த்து
நரம்பில்லா நாக்கு உதிர்த்த
அனாவசிய வர்ணிப்புகள் நிறைந்த
காட்சி பட்டுவிட்டது அப்பக்கம் வந்த
என் அன்னையவள் கண்களில்....
அவன் பார்வைக்கு என் பதிலடியும்
தவறாது பதிந்தது தாயவள்
விழிகளில்...
இருந்தும் கண்காணிக்கப்பட்டேன்
அக்கணம் முதலே...
பேருந்து நிலையம் வரை
துணை வந்தார் தாய்
ஆட்டோவில் பணிக்கு சென்ற
மாமா என்...
என் வாழ்வும் அந்த நாள்
என் வாழ்வில் வரும் வரை
வீடு: வீட்டில் ஒற்றை பிள்ளையாய்
நான் தாய் தந்தையரின்
செல்ல இளவரசி என்றல்லாவிடினும்
எவருக்கும் பங்கிடப்படாத பாசம்
அளவுக்கதிகமாய் நம்பிக்கை
ஆரோக்கியமான உணவு
அமைதியான சூழல்
சற்று தொலைவில் பள்ளி
பேருந்து பயணம் நண்பர்களுடன்
அரட்டை அத்துமீறா சேட்டைகள்
நன்றாகத்தான் சென்றது....
அந்த நாள் காலை வரை கூட
நான் செல்லும் வழியில்
அவனும் வரும் வரை
வந்தவன் வழிப்போக்கனாய்
வந்த வழி பார்த்துச் செல்லாமல்
விழியுயர்த்தி எனை பார்த்து
நரம்பில்லா நாக்கு உதிர்த்த
அனாவசிய வர்ணிப்புகள் நிறைந்த
காட்சி பட்டுவிட்டது அப்பக்கம் வந்த
என் அன்னையவள் கண்களில்....
அவன் பார்வைக்கு என் பதிலடியும்
தவறாது பதிந்தது தாயவள்
விழிகளில்...
இருந்தும் கண்காணிக்கப்பட்டேன்
அக்கணம் முதலே...
பேருந்து நிலையம் வரை
துணை வந்தார் தாய்
ஆட்டோவில் பணிக்கு சென்ற
மாமா என்...