...

8 views

என் மனம்
வத்திக்குச்சி
பார்வையிலே வத்தி வச்சி  போனாயடா   உசுரையும்
உரிமையான உன் அழைப்பிலே
உருகி போகிறதடா
என் உள்ளமும்
மதிமுகத்தில்
தோன்றும் மத்தாப்பூ
புன்னகையில் மந்திரித்து போறவனே
குட்டியிட்ட பூனையாக நீ சென்ற பாதைதன்னில்
வருகிறதடா என் மனது


© All Rights Reserved