...

10 views

காதலின் வலி
நீ என்னை விட்டு
விலகி செல்ல
உன்னிடம்
பல காரணங்கள்
இருக்கலாம்.
ஆனால்
நான் உன்னிடம்
நெருங்கி வர,
என்னிடம் இருப்பது
ஒரு காரணம் மட்டுமே!
நான் உன்னை நேசிக்கிறேன்🥺
________________________________

அருகில் இருந்தும்
...