...

10 views

நேசித்தேன்....... என் அன்பே...😉😉
நேசித்தேன்

உன்னை ஒரு போதும் விட்டுச் செல்ல 😍
என் மனம் ஏங்காது...
என்னவளாய்‌ வாழும் உயிரும் நீதான்....
என் உயிராய் வாழும் உயிரும் நீதான்....🤗🤗
நான் வாழும் இறுதி உயிர் வரை....
உன்னை நாடி மட்டுமே வரை....
உயிர் மூச்சாக ‌என்னுள் இருப்பாய்...🥺🥺
என்றும் இருப்பாய்.....
என் உயிராய் மனம் எடுத்துச் செல்ல
உன்னை மட்டும்தான்....
உன் அன்பில் நான் ...
மறைந்து போனே னே!😊🥰

For my frndy.....hatu.....kalai deary.... இது நம் நட்புக்காக..

© myself.. Ramya Eswaramoorthy