...

2 views

இதோ எந்தன் புன்னகை🌹💌
அதென்ன மாயம்
அப்படியான தவிப்பை
உந்தன் ஸ்பரிசமில்லா
நினைவுகளாலும் தர இயலுமென்பதை
என் இதயத்தை ஸ்பரிசிக்கும்
உன் காதல் உணர்த்துகிறதே..

நீ சென்று...