பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே.....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
பூ பறித்தேன் முள்ளோடு
முள் தைத்தேன் நெஞ்சோடு
பூக்காத மொட்டெடுத்து
கோர்த்தேன்....தோற்றேன்....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
ஒத்தையடி பாதையில
நித்தம் உன்ன தேடி வந்தேன்....
உந்தன் முகம் பாக்கையிலே
காதலத்தான் நாடிருந்தேன்....
ஒத்தையடி பாதையில
நித்தம் உன்ன தேடி வந்தேன்....
உந்தன் முகம் பாக்கையிலே
காதலத்தான் நாடிருந்தேன்....
கொண்ட நெனப்பு என் உசுராபோச்சு
கொன்னு பொதச்சா அது சாகாது...
கன்னி கனவு அது கானல் ஆச்சு
சொல்லி அழுதாலும் சேராது....
உயிர்நேசம் வச்சவள பாரு பாரு....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
பூவெடுத்து வந்த மச்சான்
நெஞ்சுக்குள்ள தீய வச்சான்...
கை இணைக்கும் ஆச வச்சு
காதலத்தான் நோகடிச்சான்...
பூவெடுத்து வந்த மச்சான்
நெஞ்சுக்குள்ள தீய வச்சான்...
கை இணைக்கும் ஆச வச்சு
காதலத்தான் நோகடிச்சான்...
உன்ன நெனச்சா
கண்ணு தானா தேடும்...
தன்ன நெனச்சி
அது ஏங்காது...
தன்ன மறந்தா
பல நாளும் வாழும்....
உன்ன மறந்தா
நொடி...
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
பூ பறித்தேன் முள்ளோடு
முள் தைத்தேன் நெஞ்சோடு
பூக்காத மொட்டெடுத்து
கோர்த்தேன்....தோற்றேன்....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
ஒத்தையடி பாதையில
நித்தம் உன்ன தேடி வந்தேன்....
உந்தன் முகம் பாக்கையிலே
காதலத்தான் நாடிருந்தேன்....
ஒத்தையடி பாதையில
நித்தம் உன்ன தேடி வந்தேன்....
உந்தன் முகம் பாக்கையிலே
காதலத்தான் நாடிருந்தேன்....
கொண்ட நெனப்பு என் உசுராபோச்சு
கொன்னு பொதச்சா அது சாகாது...
கன்னி கனவு அது கானல் ஆச்சு
சொல்லி அழுதாலும் சேராது....
உயிர்நேசம் வச்சவள பாரு பாரு....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்த தடி
பூ பூத்து....
வாசம் நெறஞ்ச கொடி
வாசல் வளர்ந்ததடி
பூ பூத்து....
பூவெடுத்து வந்த மச்சான்
நெஞ்சுக்குள்ள தீய வச்சான்...
கை இணைக்கும் ஆச வச்சு
காதலத்தான் நோகடிச்சான்...
பூவெடுத்து வந்த மச்சான்
நெஞ்சுக்குள்ள தீய வச்சான்...
கை இணைக்கும் ஆச வச்சு
காதலத்தான் நோகடிச்சான்...
உன்ன நெனச்சா
கண்ணு தானா தேடும்...
தன்ன நெனச்சி
அது ஏங்காது...
தன்ன மறந்தா
பல நாளும் வாழும்....
உன்ன மறந்தா
நொடி...