...

3 views

என்னவன்
முதற் பார்வை முதல் இப்பொழுது வரை ஒரு மாயை தான்,. ஏனோ மாயை என நான் உணர அவன் கரம் பிடித்து நடந்து செல்லும் குழந்தை ஆகிறேன்,
யாரிடமும் தஞ்சம் அடையா என் மனதும் அவன் மட்டும் போதும் என ஏக்கம் கொண்டது எப்பொழுது?
விழி மூடி நான் யோசிக்க இமை நடுவே இதழ் சிரிப்பாள் என்னை கட்டி போட்டு மாயவன் அவனோ,
நித்தம்...