...

5 views

அவள்
அவள் அணுவின் உருவாய் நான்,
அவள் மனதின் இசையாய் நான்,
அவள் அழுகையின் இன்பமாய் நான்.,
அவள் காணும் உலகில் ஒளியாய் நான் .,
அவள் தீட்டிய ஓவியம் நான்.,...