...

6 views

இடைவெளி...
இடைவெளி இன்றியே
அலை மோதும் எண்ணங்களின்
எழுச்சி மட்டும் ...

🌹🌼🌹🌼

உயர்வான பணியில் இருந்த போதும்
இடைவெளி ஓய்வு என்பது மனதுக்கும் , உடலுக்கும் ,‌

இதோ இந்த மொபைலுக்கும் அவசியமானது ..
🏃🏃🏃

🌼🌹🌼🌹🌼

இரண்டறக் கலந்து ஒன்றான பின்னே மனதிற்கு ஏது இடைவெளி ....

🌼🌹🌼🌹🌼

இடைவெளி இல்லாது கேட்கும் குயிலின் இசை மட்டும் அலுப்பதே இல்லை ...
மனதை மீட்டிடும் வரம் அதற்கு .

🌼🌹🌼🌹🌼

இன்னல்கள் இடைவெளி இன்றி இருந்தபோதும் மனதிடம் என்றும் தளராதே .



© piyu