...

16 views

சோகம்
சோகங்கள்
அனைத்தும்
சொல் பேசும்
நிலையில்
மறைந்து
போக வேண்டும்...
உன் அருகில்
அமர்கையில்...
© kuttypapa(G)