...

15 views

Bio of me ( Sanjay & Iy Thamizhanda )
கோவத்தில் தலைசிறந்தவன் நான்

என்றும் முகம் சிவந்த வண்ணம் காட்சி அளிக்கும்

ஆனால் நிறமோ கருப்பு
மனமோ வெள்ளை

சினமோ கொஞ்சம் அதிகம்
நொடிக்கு நொடி கோவம் கொள்வேன்

மனம் நிறைய பாசம் வைப்பேன்

நெற்றியில் பொட்டில்லை இருந்தும் கணல் கசிந்து கண்ணாகும்

திறப்பதற்க்குள் ஓடி ஒளிந்தோர் பலர்

சித்தம் குளிர கவி பாடுவேன்
கோவம் பெறுக நடை போடுவேன்

எத்தனையோ ஆசிகள்
அனைத்தும் கோபத்தில் தீப்பிழம்பில் சிக்கிய தங்க சிறகுதான்

மீசை முறுக்கில் மின்னும் கோபம்
பெரு விழியில் அக்கினி நட்சத்திரம்

முழுதும் கரிசல் காடு கனல் வீச்சில் கருகும் மலர்கள்

இத்தனை கோவம் கொண்டும் இரவுகளின் நிலவு நான்

முடிந்த வரை இனி கோவத்தை தவிர்க பார்க்கிறேன்......😅


- Sanjay ( iy thamizhanda )

YouTube - Iy Thamizhanda