கவியும் அவளும்
இந்த நூறு ஆண்டுகளில் எத்தனையோ கவிதைகள் வரைந்து இருக்கிறது, எத்தனையோ இசை இசைக்க பட்டு இருக்கிற, எத்தனையோ கதைகளில் இளவரசிகள் என்னும் மாயை உருவாக்க பட்டு இருக்கிறது...
இது 90களின் நான்காம் வருடம் யாரும் அறியா பொழுதில் இந்த பிரபஞ்சத்தின் பேரழகி ஜணித்த தினம்.
திங்கள் இங்கே வான் எங்கும் மின்ன, நட்சத்திர கூட்டம் ஒன்றாய்...