![...](https://api.writco.in/assets/images/category/big/inspiration.webp)
3 views
உயில் எனும் மூன்றெழுத்து...
பலரது குடும்ப உறவுகளின்
சிதைவுகள் உயில் எனும் சொல் ....
அன்பு ....பாசம் .....உறவு.... இவையெல்லாம்
உயில் என்ற மூன்றெழுத்து பிரிக்கவியலுமா ...
ஆனாலும்.....
பல குடும்பங்களில்
நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றது மன பூசல்கள் ...
உரிமைப் போராட்டமாகவும் .....
பணப் போராட்டமாகவும் ....
உயில் உண்டாக்கும் உறவுகளில் சிக்கல் .
© All Rights Reserved
சிதைவுகள் உயில் எனும் சொல் ....
அன்பு ....பாசம் .....உறவு.... இவையெல்லாம்
உயில் என்ற மூன்றெழுத்து பிரிக்கவியலுமா ...
ஆனாலும்.....
பல குடும்பங்களில்
நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றது மன பூசல்கள் ...
உரிமைப் போராட்டமாகவும் .....
பணப் போராட்டமாகவும் ....
உயில் உண்டாக்கும் உறவுகளில் சிக்கல் .
© All Rights Reserved
Related Stories
3 Likes
2
Comments
3 Likes
2
Comments