எப்போ🤔🤔🤔🤔
எப்போ?
அரசுப் பேருந்தின் அடையாளம் மாறுவது எப்போ?
நியாய விலைக் கடையில்,
மாத இறுதியிலும் மண்ணெண்ணெய் கிடைப்பது எப்போ?
நாகரிக வளர்ச்சியில்,
நலிந்து போன நல்ல தண்ணீர் ஊருணி நல்ல தண்ணீர் தருவது எப்போ?
எங்கள் ஊர்ப்...