...

8 views

யார் அவன் ?
தோழன் என்ற கூற்றை ஏற்க மனமில்லை...
காதல் நெஞ்சைக் கூற எனக்கும் வயதில்லை....
மாலை வரும் வேளை கனவில் வருபவன் ...
காதல் கொண்ட மனதின் கானல் நீரவன்...

© pridha sigu ❤️