...

5 views

ஆழியவளின் நீலன்
கடற்கரையில் ஒரு நடை,
இருவரும், உங்கள் வெறும் காலில்,
மிக நெருக்கமாகவும், அடையக்கூடியதாகவும் உள்ளது
சுருக்கமான ஆனால் இனிமையான உரையாடல்
ஊர்ந்து செல்லும் சிப்பிகளின் சேட்டைகளை சிதைந்த மணலும் பிறகு ஒன்று சேர்வதும்
யாரும் பார்த்திடா முன்னிரவில் வாலுகத்தில் தனியாய் விளையாடுகிறாள் பணிலம் பண்பு மாறா பாத சாகை நெருக்கம் ஒன்றாய்...