...

7 views

stars with no sky
தனிமை என்னும் கடலில்
தத்தளிக்கும் மீனடா நான் சொற்கத்திற்க்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும் பூமியை போல
மறனத்திற்கும் பொய்க்கும்
இடையில் நான் இருக்கிறேன்
என்னை மீட்க எவருமில்லை
என தெரிந்தும் எற்றுக்கொள்ள
மறுக்கிறது என் இதயம்

அனைவரையும் அன்போடு நேசித்த என் மனதிற்கு எவரும் என்னை நேசிக்கவில்லை என்று தெரியாமல் போனது
பிறருக்காக என்னை மாட்றிக்கொண்டேன் ஆனாலும்
வெறுப்பு என்னும் விஷம் அவர்களின் மனதில் மாறவில்லை

நான் படும் வலியை விட என்னை நேசித்தவர்கள் என்னால் அடையும் வலி மறனத்தை விட கொடுமையானது .

இது அனைத்தும் பொய் என்னும் இரண்டு எழுத்துக்கு
மரணம் என்னும் நான்கு எழுத்தே இனியது என என்னவைத்தது
நான் வாழும் வரை என்னை இகழ்ந்து பேசுவார்கள். நான் சென்ற பிறகு என்னை புகழ்ந்து பேசுவார்கள் .
பேசி என்ன பயன் நான் தொலைவில் சென்ற பிறகு ......